Hopelight Worship
Oseh Pele (ஒஸே பெலே)
சின்ன சின்னதாய்
சின்ன சின்னதாய்
கோடி கோடி அற்புதங்கள்
இதுவரையில் என்னை சுற்றி
நடந்திருக்கே
அம்மாவோட
BELLY- குள்ளே
குட்டியாக இருந்தப்பவே
இயேசப்பாவின் கரம் என்னை
பிடிச்சுருக்கே
எனக்கு தெரிஞ்ச அற்புதங்களுக்கு
நன்றி சொல்லி பாடிட்டேன்
தெரியாம போனதுக்கெல்லாம்
நன்றி சொல்ல மறந்துட்டேன்
நன்றி சொல்ல மறந்தாலும்
அற்புதம் நிற்கலையே
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE
1.கேட்டதெல்லாம் வாங்கி தரும்
அப்பா ஒன்னு வேணும்னு
ஆசை பட்டு
கண் கலங்கி நின்னுருக்கேன்
வாங்கி தர காசு இல்லனு
அப்பா சொன்ன வார்த்தையாலே
உள்ளுக்குள்ளே சுக்கு நூறா
உடைஞ்சுருக்கேன்
கேட்டதெல்லாம் வாங்கி தரும்
அப்பா ஒன்னு வேணும்னு
ஆசை பட்டு
கண் கலங்கி நின்னுருக்கேன்
வாங்கி தர காசு இல்லனு
அப்பா சொன்ன வார்த்தையாலே
உள்ளுக்குள்ளே சுக்கு நூறா
உடைஞ்சுருக்கேன்
கண்ணீர் துளி தரையிலதான்
விழுவதற்கு முன்னாலே
அற்புதம் தான் வந்திருச்சே
வீட்டுக்கு முன்னாலே
கண்ணீர் துளி தரையிலதான்
விழுவதற்கு முன்னாலே
அற்புதம் தான் வந்திருச்சே
வீட்டுக்கு முன்னாலே
துக்கத்திலே பிறந்த கண்ணீர்
நன்றியில் முடிந்ததே
உங்க துக்கத்திலே பிறந்த கண்ணீர்
நன்றியில் முடியுமே
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE
2.பிழைக்கவே வாய்ப்பில்லன்னு
DOCTOR எல்லாம் சொன்னாங்க
இப்ப வர
இருக்குரனே அற்புதம் தான்
கண் இமைக்கும் நேரத்துலே
கண் மூடி நான் போயிருப்பேன்
கண்மணி போல்
காத்ததுவே அற்புதம் தான்
என்னை கூட மதிப்பதற்கு
யாரையும் நான் பார்க்கல
என் மேல இத்தனை லவ்வா
எனக்கே அது புரியல
என்னை கூட மதிப்பதற்கு
யாரையும் நான் பார்க்கல
என் மேல இத்தனை லவ்வா
எனக்கே அது புரியல
அப்பா அம்மா ரெண்டும் சேர்ந்தா
அதுதான் இயேசப்பா
எனக்கு அப்பா அம்மா ரெண்டும் சேர்ந்தா
அதுதான் இயேசப்பா
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE
The chords for this song haven’t been added yet.
The English lyrics haven’t been added yet.
The English chords haven’t been added yet.