Hopelight Worship
Nandri Solla Varthai 4k
+919884646990
+917448800546
நன்றி சொல்ல வார்த்தையே இல்ல
அத நினைக்கும்போது உயிரும் எனக்கு இல்ல
உம்மைப் போல தெய்வம் இல்ல
உம்மைத் தவிர விருப்பமில்ல
உம்மை விட்டால் கதியும் இல்ல நீங்க
இல்லன்னா நானும் இல்ல - (2)
(உம்மைப் போல )
நான் நடக்கும் வழியை எனக்குக் காட்டியதும் நீரே
என் மீது கண்ணை வைத்து ஆலோசனை தந்தீரே - (2)
என்னை நடக்க வைத்தீரே
கைப்பிடித்துக் கொண்டீரே - (2)
2.குப்பையில் இருந்த என்னை உயர்த்தி வைத்தீரே
ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே -(2)
என்னை உயர்த்தி வைத்தீரே
உயர்த்தி அழகு பார்த்தீரே - (2)
(உம்மைப் போல )
3. என்னாலே உமக்கு ஒரு நன்மையும் இல்லையே
ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே -(2)
உங்க நினைவில் வைத்தீரே
உயிருள்ளவரை மறவேன் - (2)
The chords for this song haven’t been added yet.
The English lyrics haven’t been added yet.
The English chords haven’t been added yet.