Hopelight Worship
Nambathakkavar Neer Oruvar – நம்பத்தக்கவர் நீர் ஒருவர் தானே
நம்பத்தக்கவர் நீர் ஒருவர் தானே
உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே – (2)
பொய் சொல்லிட மனிதன் அல்ல
மனம் மாறிட மனுபுத்திரன் அல்ல – (2)
நீர் செய்வதை தடுப்பவன் யாருமில்லை - (2)
எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமையுள்ளவரே
யெகோவா தேவனே என்னை பெருகச் செய்பவரே
1. என் வாழ்க்கை பயணம் எல்லாம்
முன் செல்லும் மகிமையின் மேகமே
தள்ளாடி நான் நடக்கும்போது
என்னைத் தாங்கிடும் உம் கரம் நான் கண்டேனே
எல்லா ஏசேக்கு சித்னா முடிந்ததே
ரெகொபோத் தொடங்கினதே
2. அற்பமான ஆரம்பத்தை
சம்பூரணமாய் மாற்றினீர்
நான் கண்ணீரோடு விதைத்ததெல்லாம்
கெம்பீரமாய் அறுக்க செய்தீர்
எந்தன் (என்) குறைவெல்லாம் நிறைவாக்கி
வறட்சியை செழிப்பாக்கி
வாழ்நாளெல்லாம் போஷித்தீர்
Nambathakkavar – நம்பத்தக்கவர்
Key: Em
CuEmrrent Key: ^
Intro
Em.. C..D .B. ..
Em.. C..Am ..B ..
Pre-Chorus
Emநம்Amபத்B தக்கவர் நீர் ஒருவர் தானே
Emஉண்AmமையBுள்ளவர் நீர் ஒருவர் தானே – (2)
பொBய்Am சொEmல்லிட மனிதன் அல்ல
மனBம்Am மாEmறிட மனுபுத்திரன் அல்ல – (2)
CசெDய்BmவதைEm தடுப்பவன் யாருமில்லை – நீர்
Chorus
எலEm்ஷடDாய் தெய்வமே
சரAm்வ Gவல்லமையுள்ளவரே
யெCகோF#mவா தேவனே
எனB்னEmை பெருகச் செய்பவ ரே
1)Em எனD் வாழ்க்கை பயணம் எல்லாம்
முCன்Gசெல்லும் மகிமையின் மேகமே
தளEm்ளாDடி நான் நடக்கும்போது
எனC்னைத் தாங்கிடும் உம் கரம்
GநாDன் கண்டே னே -2
எலEm்லாAm ஏசேக்கு சித்னா முடிந்ததே
DரெGகொபோத் தொடங்கின தே – 2
Chorus
எலEm்ஷடDாய் தெய்வமே
சரAm்வ Gவல்லமையுள்ளவரே
யெCகோF#mவா தேவனே
எனB்னEmை பெருகச் செய்பவரே
2)Em அறD்பமான ஆரம்பத்தை
சமC்பGூரணமாய் மாற்றினீர்
நாEmன்கDண்ணீரோடு விதைத்ததெல்லாம்
கெCம்Gபீரமாய் அறுக்க செய்தீர் -2
எநEm்தன் (என்) குறைவெல்லாம் நிறைவாக்கி
Amவறட்சி செழிப்பாக்கி
DவாGழ்நாளெல்லாம் போஷித்தீர் – 2
Chorus
எல்ஷடEmாய் தெய்வமDே
சரAm்வ Gவல்லமையுள்ளவரே
யெகோவCா தேவனேF#m
எனB்னEmை பெருகச் செய்பவரே
Emநம்Amபத்Bதக்கவர் நீர் ஒருவர் தானே
Emஉண்AmமையBுள்ளவர் நீர் ஒருவர் தானே
Nambaththakkavar neer oruvar dhaane unmaiyullavar neer oruvar dhaane
Ponny sollida manithan alla manam maarida manubuththiran alla
Seyvathai thadupavan yaarumillai neer
Elshadai deivame sarva vallamaiyullavare
Yehova devane ennai perugach seibavare
1.En vaazhkai payanam ellam
Mun sellum magimaiyin megame
Thallaadi naan nadakkum bodhu
Ennai thaangidaum um karam naan kandeene
Ella Yesukku siddha mudindadhe
Rekobot thodanginadhe
2.Arpamana aarambathai
Sampoornamai maattrinire
Naan kannirodu vithaithadhellam
Kempiramai arukka seidire
Endhan kuraiyellam niraivaakki
Varatchiyai sezhipaakki vaazhnalellam poshithire
English chords haven’t been added yet — showing the English lyrics.
Nambaththakkavar neer oruvar dhaane unmaiyullavar neer oruvar dhaane
Ponny sollida manithan alla manam maarida manubuththiran alla
Seyvathai thadupavan yaarumillai neer
Elshadai deivame sarva vallamaiyullavare
Yehova devane ennai perugach seibavare
1.En vaazhkai payanam ellam
Mun sellum magimaiyin megame
Thallaadi naan nadakkum bodhu
Ennai thaangidaum um karam naan kandeene
Ella Yesukku siddha mudindadhe
Rekobot thodanginadhe
2.Arpamana aarambathai
Sampoornamai maattrinire
Naan kannirodu vithaithadhellam
Kempiramai arukka seidire
Endhan kuraiyellam niraivaakki
Varatchiyai sezhipaakki vaazhnalellam poshithire
