Hopelight Worship
பாடல் 125: வாழ்த்துகிறோம் வணங்கு…….
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா
(வாழ்த்துகிறோம்...)
இலவசமாய் கிருபையினால்
நீதிமானாக்கிவிட்டீர் (2)
ஐயா நீதிமானாக்கிவிட்டீர்
(வாழ்த்துகிறோம்...)
ஆவினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச் செய்தீர்
என்னை மறுபடி பிறக்கச் செய்தீர்
(வாழ்த்துகிறோம்...)
உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் (2)
ஐயா ஒப்புரவாக்கப்பட்டோம்
(வாழ்த்துகிறோம்...)
உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் (2)
ஐயா பிரகாசம் அடைகின்றோம்
(வாழ்த்துகிறோம்...)
The chords for this song haven’t been added yet.
The English lyrics haven’t been added yet.
The English chords haven’t been added yet.