Hopelight Worship
பாடல் 118: இயேசு பாதம் எனக்கு…….
இயேசு பாதம் எனக்குப் போதும் (1)
எந்த நாளும் ஆனந்தமே (1)
பாதம் அமர்ந்து கண்ணீ சிந்தி (01)
கதறி அழுதிடுவேன் - நான் (1)
(இயேசு பாதம்......)
இரவும் பகலும் வேதவசனம் (1)
தியானம் செய்திடுவேன் - நான் (1)
(இயேசு பாதம்......)
காத்திருந்து பெலனடைந்து (1)
கழுகைப் போல் பறப்பேன் - நான் (1)
(இயேசு பாதம்......)
கசந்த மாறா மதுரமாகும் (1)
எகிப்து அகன்றிடுமே - கொடிய (1)
(இயேசு பாதம்......)
என்னை விட்டு எடுபடாத (1)
நல்ல பங்கு இது - எனக்கு (01)
(இயேசு பாதம்......)
எதை நினைத்தும் கலங்கமாட்டேன் (1)
என்றும் துதித்திடுவேன் - நான் (1)
(இயேசு பாதம்......)
The chords for this song haven’t been added yet.
The English lyrics haven’t been added yet.
The English chords haven’t been added yet.