Hopelight Worship
பாடல் 115: தேவனே ஆநராதிக்கின்றேண்…….
தேவனே அராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்
(தேவனே அஆராதிக்கின்றேன்.....)
அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன் (2)
(தேவனே அஆராதிக்கின்றேன்.....)
கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே அராதிக்கின்றேன் 02)
(தேவனே அஆராதிக்கின்றேன்.....)
முழுமனதோடு அஆராதிக்கின்றேன்
முழந்தாழ்படியிட்டு ஆராதிக்கின்றேன் (2)
(தேவனே அஆராதிக்கின்றேன்.....)
யேகோவாயீரே அஆராதிக்கின்றேன்
எல்லாமே பார்த்துக்கொள்வீர் (2)
(தேவனே அஆராதிக்கின்றேன்.....)
The chords for this song haven’t been added yet.
The English lyrics haven’t been added yet.
The English chords haven’t been added yet.