Hopelight Worship
பாடல் 111: அடிமை நான் ஆண்டனரே…….
அடிமை நான் ஆண்டவரே - என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே (2)
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும் (2)
(அடிமை நான்...)
என் உடல் உமக்குச் சொந்தம் (1)
இதில் எந்நாளும் வாசம் செய்யும் (1)
(அடிமை நான்...)
உலக இன்பமெல்லாம் (1)
நான் உதறித் தள்ளிவிட்டேன் (1)
(அடிமை நான்...)
பெருமை செல்வமெல்லாம் (1)
இனி வெறுமை என்றுணர்ந்தேன் (1)
(அடிமை நான்.....)
வாழ்வது நானல்ல (1)
என்னில் இயேசுவே வாழ்கின்றார் (௩)
(அடிமை நான்.....)
The chords for this song haven’t been added yet.
The English lyrics haven’t been added yet.
The English chords haven’t been added yet.