Hopelight Worship
பாடல் 108: எண் பாவங்கள் எண் இயேசு…….
என் பாங்கள் என் இயேசு
மன்னித்துவிட்டார்
தன் மகனாய் என் இயேசு
ஏற்றுக்கொண்டார்
(என் பாவங்கள்......)
இனி நான் பாவியல்ல
பரிசுத்தமாகிவிட்டேன் (2)
நேசரின் பின் செல்லுவேன் நான்
திரும்பி பார்க்கமாட்டேன் - என் (2)
(என் பாவங்கள்......)
ஆழ்கடலில் எறிந்துவிட்டார்
காலாலே மிதித்துவிட்டார் (2)
நினைவு கூரமாட்டார் என்
நேசரைத் துதிக்கின்றேன் - இனி (2)
(என் பாவங்கள்......)
கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன் (2)
பழையன கழிந்தனவே நான்
புதிய படைப்பானேன் (2)
(என் பாவங்கள்......)
The chords for this song haven’t been added yet.
The English lyrics haven’t been added yet.
The English chords haven’t been added yet.