Hopelight Worship
பாடல் 106 யார் எண்ணைக் கைவிட்டாலும்…
யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்
(யார் என்னைக் கை......)
தாயும் அவரே தந்தையும் அவரே (1)
தாலாட்டுவார் சீராட்டுவார் (01)
(யார் என்னைக் கை......)
வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம் (1)
வேண்டிடுவேனே காத்திடுவாரே (1)
(யார் என்னைக் கை......)
எனக்காகவே மனிதனானார் (1)
எனக்காகவே பாடுபட்டார் (1)
(யார் என்னைக் கை......)
இரத்தத்தாலே கழுவி விட்டாரே (1)
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே (1)
(யார் என்னைக் கை......)
ஆவியினாலே அபிஷேகம் செய்து (1)
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே (1)
(யார் என்னைக் கை......)
The chords for this song haven’t been added yet.
The English lyrics haven’t been added yet.
The English chords haven’t been added yet.