Hopelight Worship
பாடல் 105: சிங்கக் குட்டிகள் பட்டினி…….
சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே (2)
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
(சிங்கக் குட்டிகள்......)
புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார் ௦
தண்ணீரண்டை கட்டிச் சென்று
தாகம் தீரக்கின்றார் 02)
(சிங்கக் குட்டிகள்......)
எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகிறார் (2)
என் தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்கின்றார் ௫௪
(சிங்கக் குட்டிகள்......)
ஆத்துமாவைத் தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார் ௫
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை எனைத் தொடரும் (2)
(சிங்கக் குட்டிகள்......)
என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால் (2)
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார் (2)
(சிங்கக் குட்டிகள்......)
The chords for this song haven’t been added yet.
The English lyrics haven’t been added yet.
The English chords haven’t been added yet.