Hopelight Worship
பாடல் 103: ஆராதிப்பேண் நாண்…….
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்
(ஆராதிப்பேன் நான்......)
வல்லவரே உம்மை அராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன் (2)
(ஆராதிப்பேன் நான்......)
காண்பவரை நான் ஆராதிப்பேன்
காப்பவரை நான் ஆராதிப்பேன் (2)
(ஆராதிப்பேன் நான்......)
பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன் (2)
(ஆராதிப்பேன் நான்......)
ஆவியிலே உம்மை அராதிப்பேன்
உண்மையிலே உம்மை அராதிப்பேன் (2)
(ஆராதிப்பேன் நான்......)
வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன் (2)
(ஆராதிப்பேன் நான்......)
தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன் (2)
(ஆராதிப்பேன் நான்......)
The chords for this song haven’t been added yet.
The English lyrics haven’t been added yet.
The English chords haven’t been added yet.