Hopelight Worship
பாடல் 04: இஸ்ரனேல் எண் ஜஐணமே…….
இஸ்ரவேல் என் ஜனமே என்றும்
இடறிட வேண்டாம்
யேகோவா உன் தெய்வமானால்
ஏதும் பயம் வேண்டாம் (2)
ஓங்கும் புயமும் பலத்த கரமும்
உன் பக்கமே யுண்டு (2)
தாங்கும் கிருபை தயவு இரக்கம்
தாரளாமாயுண்டு 2)
(இஸ்ரவேல் என் ஜனமே...)
செங்கடலின் வழி திறந்த
சீயோன் நாயகனே (2)
பங்கமின்றி பாலைவனத்தில்
பராமரித்தாரே (2)
(இஸ்ரவேல் என் ஜனமே...)
பயப்படாதே சிறுமந்தையே
பார் நான் உன் மேய்ப்பன் (2)
தயங்காதே மனம் கலங்காதே உன்
தேவன் தினம் காப்பேன் (2)
(இஸ்ரவேல் என் ஜனமே...)
The chords for this song haven’t been added yet.
The English lyrics haven’t been added yet.
The English chords haven’t been added yet.