Hopelight Worship
பாடல் 124: இயேசுனே எண் தெய்வமே…….
இயேசுவே என் தெய்வமே
என் மேல் மனமிரங்கும்
(இயேசுவே என்......)
நான் பாவம் செய்தேன்
உம்மை நோகச் செய்தேன் (2)
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் (1)
என்னை மன்னியும் தெய்வமே (1)
(இயேசுவே என்......)
அநியாயம் செய்தேன்
கடும் கோபம் கொண்டேன் (2)
பிறர் வாழ்வைக் கெடுத்தேனைய்யா (1)
என்னை மன்னியும் தெய்வமே (1)
(இயேசுவே என்......)
உம்மை மறுதலித்தேன்
பின்வாங்கிப்போனேன் (2)
உம் வல்லமை இழந்தேனைய்யா (1)
என்னை மன்னியும் தெய்வமே (1)
(இயேசுவே என்......)
முள்முடி தாங்கி
ஐயா காயப்பட்டீர் (2)
றீர் எனக்காக பலியான் (1)
உம் இரத்தத்தால் கழுவிவிடும் (1)
(இயேசுவே என்......)
துன்ப வேளையிலே
மனந்துவண்டு போனேன் (2)
உம்மை நினையாது தூரப்போனேன் (1)
என்னை மன்னியும் தெய்வமே (1)
(இயேசுவே என்......)
The chords for this song haven’t been added yet.
The English lyrics haven’t been added yet.
The English chords haven’t been added yet.