Hopelight Worship
SUVISESHAM SUMAIALLA
சுவிஷேசம் சுமந்து செல்லும்
சிறு கூட்டத்தில் நான் ஒருவன்
சிலுவை சுமந்தவரை
சுகமாய் நான் சுமந்து செல்வேன்
கண்ணீரோடு நான் விதைப்பதெல்லாம்
கர்த்தர் கணக்கில் வைத்திடுவார்
அறுவடை நாள் ஒன்றை அவர் தருவார்
கெம்பீரமாய் நான் {அன்று} அறுத்திடுவேன்
எத்தனை பாடுகள் வந்தாலும்
உந்தன் அழைப்பில் நிலைத்திருப்பேன்
ஓட்டத்தை ஜெயமாய் ஓடி முடித்த
வீரனை போல் வந்து உம்மை காண்பேன்
The chords for this song haven’t been added yet.
The English lyrics haven’t been added yet.
The English chords haven’t been added yet.